பாகிஸ்தானுக்கு வாருங்கள்... கடிதம் மூலம் நவாஸ் ஷெரீப் அழைப்பு: மன்மோகன் சிங் ஏற்பு
டெல்லி: பாகிஸ்தானுக்கு வருமாறு இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப். அவரது கடிதத்தை மன்மோகன் சிங்கிடம் அளித்த பாகிஸ்தான் குழுவினர், நவாஸ் ஷெரீப்பின் அழைப்பை மன்மோகன் சிங் ஏற்றுக் கொண்டதாகத் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் தம்பியும், பஞ்சாப் மாகாண முதல்வருமான ஷாபாஸ் ஷெரீப் ஆகியோர் உள்ளிட்ட பாகிஸ்தான் குழுவினர், நேற்று இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்தனர்.

அந்தச் சந்திப்பின் போது, ‘பாகிஸ்தானுக்கு வருமாறு மன்மோகன்சிங்குக்கு நவாஸ் ஷெரீப் முறைப்படி அழைப்பு விடுத்த கடிதத்தையும், நல்லெண்ண செய்தியையும் மன்மோகன்சிங்கிடம் வழங்கினார் பாகிஸ்தான் குழுவில் இருந்த நவாஸ் ஷெரீப்பின் விசேஷ உதவியாளர் தாரிக் பதேமி.
அதன் பின்னர், பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த ஷாபாஸ் ஷெரீப், நவாஸ் ஷெரீப்பின் அழைப்பை மன்மோகன்சிங் ஏற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications