நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன்: சரத்பவார்
மும்பை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என மத்திய அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சரத் பவார் அறிவித்துள்ளார்.
மும்பையில் நேற்று நடைபெற்ற அக்கட்சியின் உயர்மட்ட கூட்டத்தில் பேசிய அவர், கூறியதாவது:
தேர்தலில் போட்டியிடாமல் இருப்பது கட்சிப் பணிகளில் கவனம் செலுத்த உதவியாக இருக்கும் என தெரிவித்தார்.
அதேசமயம் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ராஜ்யசபா உறுப்பினர்களுக்கான தேர்தலில் தாம் போட்டியிட வாய்ப்பிருப்பதாகவும் சரத் பவார் கூறினார்.

அதே நேரத்தில் மகாராஷ்டிர அரசில் இடம் பெற்றுள்ள மூத்த அமைச்சர்கள் சிலர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட கேட்டுக்கொள்ளப்படுவார்கள் என்று தெரிகிறது.
தொகுதிப் பங்கீடு
காங்கிரஸ் கட்சியுடனான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை விரைவில் நடத்தப்படவேண்டும் என்று இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் பிரஃபூல் பட்டேல் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் வலியுறுத்தினர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications