ஐக்கிய அரபு நாட்டில் மோடியை சந்திக்க 48 ஆயிரம் இந்தியர்கள் முன்பதிவு...
அபுதாபி : ஐக்கிய அரபு நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்தியப் பிரதமர் மோடியுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சுமார் 48 ஆயிரம் இந்தியர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி வரும் 16 - 17-ம் தேதிகளில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். இதனை முன்னிட்டு, துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் வரும் 17 ம் தேதி மோடி பங்கேற்கும் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதில் பங்கேற்று மோடியை சந்திக்க இதுவரை சுமார் 48 ஆயிரம் இந்தியர்கள் முன்பதிவு செய்திருப்பதாகவும், சுமார் 50 ஆயிரம் பேர் வரை முன்பதிவு செய்ய காத்திருப்பதாகவும் நிகழ்ச்சியின் அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்காக இணையதளம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே 15 பேர் விண்ணப்பித்ததாகவும் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கூறியுள்ளனர்.
இதே போன்று பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்த போது, அவரை சந்திக்க சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். மேலும் பல ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications