தமிழகத்திற்கு நீட் தேர்வில் விலக்கு இல்லை: செப்.4க்குள் கவுன்சலிங்- சுப்ரீம் கோர்ட் பரபரப்பு உத்தரவு
டெல்லி: தமிழகத்தில் மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வை செப்டம்பர் 4ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து இவ்வாண்டு மட்டும் விலக்கு அளிக்க கோரி தமிழக அரசு அவசர சட்டத்தை நிறைவேற்றியது. அதற்கு மத்திய அரசின் அமைச்சகங்கள் ஒப்புதல் அளித்திருந்தன.

இந்த நிலையில், சிபிஎஸ்இ மாணவர்களோ, நீட் அடிப்படையில்தான் தேர்வு நடைபெற வேண்டும் என கோரினர். இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர். அதை விசாரித்த உச்சநீதிமன்றம், நீட் அடிப்படையில்தான் தமிழகம் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் எனவும், செப்டம்பர் 4ம் தேதிக்குள் கவுன்சலிங்கை முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் என்ற ஒரு மாநிலத்திற்காக மட்டும், நீட் தேர்விலிருந்து விலக்கு தர முடியாது என மத்திய அரசு சார்பில் இன்று வாதம் முன் வைக்கப்பட்டது குறிப்பிடத்தககது. மத்திய, மாநில அரசுகள் இந்த விஷயத்தில் மெத்தனமாக நடந்துகொண்டதால் தமிழக பாடத் திட்டத்தில் படித்து நீட் குறித்து பயிற்சி பெற்றிராத, ஏழை, எளிய மாணவர், மாணவியரின் டாக்டர் கனவு தகர்ந்தது.
-
69% இடஒதுக்கீடு வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்.. மனுக்கள் தள்ளுபடி.. என்ன நடந்தது? -
நீட், சிபிஎஸ்இ தேர்வு குளறுபடிகள்.. பகிரங்க மன்னிப்பு கேட்கிறேன்! தர்மேந்திர பிரதான் உருக்கம்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications