இன்னும் 2 வாரங்களில் வெளியாகிறது நீட் ரிசல்ட்: சிபிஎஸ்இ தகவல்
டெல்லி: இன்னும் இரு வாரங்களில் நீட் தேர்வு முடிவுகளை வெளியிடுவதாக சுப்ரீம் கோர்ட்டில் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்த சென்னை ஹைகோர்ட் மதுரை கிளை உத்தரவை நீக்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில், சிபிஎஸ்இ சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் இன்னும் 2 வாரங்களுக்குள் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அபப்படியானால் ஜூன் 26ம் தேதிக்குள் எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு ரிசல்டு வெளியாகிவிடும்.

எப்போது தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்பது சிபிஎஸ்இ நிர்வாகத்தின் கையில்தான் உள்ளது. ஏற்கனவே குஜராத் ஹைகோர்ட்டிலும் நீட் தேர்வு முடிவுகளுக்கு தடை விதிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு இனிமேல் விசாரிக்கப்படமாட்டாது என தெரிகிறது.
பல லட்சம் மாணாக்கர்கள் வருங்காலம் தொடர்புடைய பிரச்சினை எனப்தால்இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டில் சிபிஎஸ்இ மனு தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications