நெருப்புடா... இது வி.எஸ். அச்சுதானந்தனின் கபாலி வெர்சன்
திருவனந்தபுரம்: முன்னாள் முதல்வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தனை கபாலி ரஜினிகாந்தாக சித்தரித்து டீசர் ஒன்றை உருவாக்கி சமூக வலைதளத்தில் சிலர் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
ரஜினி நடித்த கபாலி படத்தின் டீசர், வெளியான 3 தினங்களில் 1 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது.
'மெட்ராஸ்' புகழ் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சூப்பர்ஸ்டாரின் 'கபாலி' பட டீசர் கடந்த மே 1 ஆம் தேதி காலை 11மணிக்கு வெளியானது. வெளியான முதல் நாளிலேயே 5லட்சம் பார்வையாளர்களை கடந்து,
இதுவரை டாப் டிரெண்டிங்கில் முன்னிலை வகித்த தில்வாலே, சுல்தான், தெறி, படங்களின் சாதனையை முறியடித்து 'கபாலி' டீசர் இந்திய அளவில் டிரெண்டானது.
இந்நிலையில் முன்னாள் முதல்வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தனை கபாலி ரஜினிகாந்தாக சித்தரித்து டீசர் ஒன்றை உருவாக்கி சமூக வலைதளத்தில் சிலர் வெளியிட்டுள்ளனர்.
கேரளாவில் சட்டசபை தேர்தல் பிரச்சாரம் பரபரப்பை கிளப்பி வரும் நிலையில் உம்மன் சாண்டிக்கு சவால் விடும் வகையில் உள்ளது இந்த அச்சுதானந்தன் வெர்சன் டீசர்.
-
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே?












Click it and Unblock the Notifications