பெட்ரோல், டீசல் விலை குறைப்பு.. ஈயம் பூசுன மாதிரியும், பூசாத மாதிரியும் இருக்கு: நெட்டிசன் கிண்டல்
Recommended Video

டெல்லி: பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைத்துள்ள நிலையில், அதுகுறித்து கருத்துக்கள் சோஷியல் மீடியாக்களில் றெக்கை கட்டி பறக்கின்றன.
அதிகமாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திவிட்டு, ஏதோ கொஞ்சமாக குறைத்துவிட்டதாகவே பலரும் குற்றம்சாட்டுகிறார்கள். சட்டசபை தேர்தல்களை மனதில் வைத்து இந்த விலை குறைப்பு அமலுக்கு வந்துள்ளதாகவும் நெட்டிசன்கள் சந்தேகிக்கிறார்கள்.
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு முன்பாக 16 நாட்கள் தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் விலை மாறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நெட்டிசன்கள் கருத்துக்களை பாருங்கள்.
|
ஈயம் பூசுற மாதிரி
70 ரூபாய் பெட்ரோல் விலையை 90 ரூபாய் ஆக்கிட்டு இப்ப 2 ரூபாய் குறைக்கிறது எல்லாம் வேற லெவல் ப்ரோ 💐
தட் ஈயம் பூசுன மொமென்ட்
|
எப்படி டீலிங்கு
பெட்ரோல் டீசல் ரூபாய்2.50 விலைகுறைப்பு. பஸ் டிக்கெட் 10 ரூவா. பூவு 50 ரூபா நல்லா இருக்குடா உங்க டீலிங்கு...
|
கொண்டாட்டம்
பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 50 பைசா குறைத்தது மத்திய அரசு.. #KTM & #Enfild வைத்திருக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் 😂😂
|
சில்லரை, நோட்டு
பெட்ரோல் டீசல் வெல ஏறும் போது பணக்கார கைல போகும் நோட் போலவும் குறையும் போது பிச்சக்காரன் தட்டுல விழுற சில்லரை போலவும்
2.5 பைசா குறைவு.
-
ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்கள் மட்டும் பாதுகாப்பாக கடப்பது எப்படி? வெளியான சீக்ரெட் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications