முகமது ஷமியின் மனைவியை அடுத்து சானியாவை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்
ஹைதராபாத்: உடல் அங்கமெல்லாம் மூடாமல் உடை அணிந்த டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸாவை மதத்தின் பெயரை கூறி பலரும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
கிரிக்கெட் வீரர் முகமது ஷமி தனது மனைவி துப்பட்டா போடாமல் மாடர்னாக உடை அணிந்திருந்த புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்டார். இதை பார்த்த பலரும் இது இஸ்லாத்திற்கு எதிரானது என கூறி ஷமியின் மனைவியை விமர்சனம் செய்தனர்.

இந்நிலையில் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா ஃபேஸ்புக்கில் தனது புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் முக்காடு போடவில்லை. மேலும் மாராப்பை சரியாக போடவில்லை.
அவ்வளவு தான் இந்த புகைப்படத்தை பார்த்தவர்கள் சானியாவை கடுமையாக விமர்சித்துள்ளனர். அதில் ஒருவரோ, இந்த வாழ்க்கை நிரந்தரம் அல்ல மரணத்திற்கு பிந்தைய வாழ்வு தான் நிரந்தரம் என தெரிவித்துள்ளார்.
சிலரோ மதத்தின் பெயரால் ஏன் இப்படி சானியாவை திட்டுகிறீர்கள் என்று அவருக்கு ஆதரவாக கமெண்ட் போட்டுள்ளனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications