இதுக்குதான்யா பாகிஸ்தான் கூட கிரிக்கெட் மேட்ச் வைப்பதில்லை.. ஷமியை ஓட்டும் நெட்டிசன்கள்
Recommended Video

டெல்லி: கிரிக்கெட் வீரர் முகமது ஷமி பல பெண்களுடன் ஆபாச சாட் செய்த விவகாரத்தை அவரின் மனைவி, ஹசின் ஜகான் ஸ்க்ரீன் ஷாட்டுடன் வெளியிட்டது இப்போது நாடு முழுக்க நெட்டிசன்கள் பேசும் விஷயமாக மாறிவிட்டது.
முகமது ஷமி கராச்சியை சேர்ந்த விபச்சார பெண்ணுடனும் சாட்டிங் செய்ததாக ஹசின் ஜகான் பகீர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் நடுவே, கிரிக்கெட் போட்டி நடைபெறாத நிலையில், ஷமி, பாகிஸ்தான் பெண்களுடன் சாட் செய்துள்ளார் என கேலி செய்கிறார்கள் நெட்டிசன்கள். தன் மீதான குற்றச்சாட்டை முகமது ஷமி மறுத்துள்ளபோதிலும், நெட்டிசன்கள், கிண்டலை நிறுத்தவில்லை
|
அடுத்த முறை ஸ்நாப் சாட்
அடுத்த முறை ஸ்நாப் சாட் பயன்படுத்துங்கள் என்று இந்த நெட்டிசன் கூறியுள்ளார். வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் வாயிலாக ஷமி சாட் செய்ததை அவரது மனைவி கண்டுபிடித்ததை இவ்வாறு கிண்டலாக அவர் கூறுகிறார்.
|
ஆபீசுக்கு லீவு போட்டுட்டாங்கப்பா
ஷமி மனைவி அவரின் போன் ஸ்க்ரீன் ஷாட்டை பேஸ்புக்கில் போட்டதுமே, பல ஆண்கள் ஆபீசுக்கு லீவு போட்டுவிட்டு, போனிலுள்ள மெசேஜ்களை டெலிட் செய்ய ஆரம்பித்துவிட்டனராம் என்கிறார் இந்த நெட்டிசன்.
|
பாகிஸ்தான் போட்டி
பாகிஸ்தான் பெண்ணுடன் ஷமிக்கு தொடர்புள்ளதாம். இதனால்தான் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச்சே நடத்துவது இல்லைப்பா என்று அங்கலாய்க்கிறார் இந்த நெட்டிசன்.
|
இதே வேலையா போச்சே
குல்தீப் யாதவ் இப்படித்தான் பெண்ணின் நிர்வாண போட்டோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். ஷமி பல பெண்களுடன் தொடர்பு வைத்துள்ளார் என்று இந்திய அணி மீது, அங்கலாய்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
|
இதுதான் ஷமி ஸ்டைல்
படத்துடன் இந்த மீமை வெளியிட்டுள்ளார் ஒரு நெட்டிசன். ஆக மொத்தம் முகமது ஷமி விவகாரம் நாடு முழுக்க நெட்டிசன்களை ரொம்பவே பிஸியாக வைத்துள்ளது என்றுதான் கூற வேண்டும்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications