காங்.க்கு எதிராக பிரசாரம் செய்யும் சமூக வலைதள ஊடகங்களை நசுக்குவோம்: ஷிண்டே
டெல்லி: காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தவறாக பிரசாரம் செய்யும் சமூகவலைதள ஊடங்களை நசுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், கடந்த நான்கு மாதங்களாக காங்கிரஸ் கட்சிக்கும், எனக்கும் எதிராக பொய்யான தகவல்களை பரப்பிவரும் சமூகவலைதள ஊடகங்களை நசுக்க வேண்டும்.
இந்த ஊடகங்களில் என்ன நடக்கிறது என்று எனக்கு தெரியும். அவர்கள் அதனை நிறுத்திக் கொள்ளவில்லை என்றால் நாம் அவர்களின் அத்தகையை நடவடிக்கைகளை நசுக்க வேண்டும்.

புலனாய்வுத் துறை எனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இது போன்ற வேலைகளை யார் செய்கிறார்கள் என்று எனக்கு தெரியும். என்ன நடக்கிறது என்று எனக்கு தெரியும். அவர்களுக்கு பின்னால் சில படைகள் செயல்படுகின்றன என்று ஷிண்டே கூறியிருந்தார்.
இது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒட்டுமொத்த மின்னணு ஊடகங்களைத்தான் ஷிண்டே மிரட்டியதாக கூறப்பட்டது. ஆனால் இதற்கும் விளக்கம் அளித்த ஷிண்டே, டி.வி. சேனல்கள் போன்ற மின்னணு ஊடகங்கள் நான் பற்றி பேசவில்லை; சமூகவலைதள ஊடகங்களை மட்டுமே நசுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு பேசினேன் என்று கூறியுள்ளார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications