அறிமுகமாகிறது புதிய 20 ரூபாய் நோட்டுக்கள்.. பழைய நோட்டுக்கள் கதி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் பட்டேலின் கையெழுத்தில் முதல் ரூ. 20 நோட்டுகள் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிக்கையில், விரைவில் புதிய ரூ. 20 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்படும். இந்த நோட்டுகளின் வடிவமைப்பு பழைய நோட்டுகளை போன்றே இருக்கும்.

New Rs 20 notes soon, old ones will remain valid: RBI

புதிய நோட்டுகளில் "எஸ்" என்ற எழுத்தை கொண்டு வரிசை எண் தொடங்கும். இதில் ஆர்பிஐ ஆளுநர் உர்ஜித் பட்டேல் முதல் முறையாக கையெழுத்திடவுள்ளார். எனினும் தற்போது புழக்கத்தில் உள்ள ரூ. 20 நோட்டுகளும் செல்லும் என்று அந்த அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The new Rs. 20 notes will soon be issued by the Reserve Bank of India. The new series notes will be similar to the ones already in circulation.
Please Wait while comments are loading...