ரூ.200 நோட்டுகளை நாளை அறிமுகப்படுத்துகிறது ரிசர்வ் வங்கி
நாளை ரூ.200 புதிய நோட்டுகளை நாடு முழுவதும் அறிமுகப்படுத்துகிறது இந்திய ரிசர்வ் வங்கி.
டெல்லி: 200 ரூபாய் நோட்டை அறிமுகப்படுத்துவது தொடர்பான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதனையடுத்து நாளை நாடு முழுவதும் புதிய ரூ. 200 மதிப்புள்ள நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்கிறது.
ரிசர்வ் வங்கி இயக்குநர்கள் குழு பரிந்துரையின் படி 200 ரூபாய் மதிப்பு நோட்டுகள் வெளியிடப்படுவதாக மத்திய நிதியமைச்சகம் ஏற்கெனவே கூறியிருந்தது. மத்திய அரசின், ஆணையைத் தொடர்ந்து 200 ரூபாய் நோட்டுகள் நாளை முதல் மக்களின் புழக்கத்திற்கு வருகிறது.

முன்னதாக புதிய 50 ரூபாய் நோட்டு விரைவில் வெளியிடப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. ஆனால், அதற்கு முன்பாக 200 ரூபாய் நோட்டு புழக்கத்துக்கு வர உள்ளன.
கடந்தாண்டு நவம்பர் மாதம் பணமதிப்பு நீக்கம் அறிவிப்பை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து புதிய 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை அரசு அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications