முதல் பெண் சபாநாயகர்… பாபு ஜகஜீவன் ராம் மகள்.. மீரா குமார்.. இன்னும் என்ன?
எதிர்க்கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ள மீரா குமார் பற்றி கூடுதல் தகவல்கள் இதோ…
டெல்லி: காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மீரா குமார் பற்றி மேலும் தகவல்கள் இதோ..

• இவரும் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்
• 1945ம் ஆண்டு மார்ச் 31ல் பாட்னாவில் பிறந்தார்
• முன்னாள் துணை பிரதமர் பாபு ஜகஜீவன் ராமின் மகள்
• பள்ளிக் கல்வியை டேராடூன் மற்றும் ஜெய்ப்பூரில் படித்தவர்
• டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றவர்
• ஐஎப்எஸ் படித்து பல நாடுகளில் பணியாற்றியவர்
• 1985ல் உ.பி. மாநிலத்தில் பிஜ்நோர் தொகுதியில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்
• மயாவதி மற்றும் ராம் விலாஸ் பஸ்வானை தேர்தலில் தோற்கடித்தவர்
• 8, 11, 12வது லோக் சபா தேர்தலில் டெல்லி கரோல் பாக் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்
• 2004-09 வரை காங்கிரஸ் தலைமையிலான அரசில் சமூக நீதித்துறை அமைச்சராக பணியாற்றினார்
• லோக் சபாவின் முதல் பெண் சபாநாயகர்
• 2009 - 14 வரை சபாநாயகராக லோக் சபாவில் பணியாற்றினார்
• ஜனாதிபதி வேட்பாளராக காங்கிரஸ் சார்பில் தற்போது அறிவிப்பு
• தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டால் 2வது பெண் ஜனாதிபதியாக இவர் இருப்பார்
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications