கோழிக்கோட்டில் ஃபீஃபா ஸ்பெஷல் உணவுத் திருவிழா: நேமார் மீன், மெஸ்ஸி பீட்சா சாப்பிட்டீங்களா?
கோழிக்கோடு: கோழிக்கோட்டில் உள்ள தாஜ் கேட்வே ஹோட்டலில் நடக்கும் உணவு திருவிழாவில் ஃபீஃபா உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டிகளையொட்டி உணவு வகைகளுக்கு வீரர்களின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ஃபீஃபா உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டிகள் பிரேசிலில் நடந்து வருகின்றன. உலக மக்களுக்கு கால்பந்து காய்ச்சல் பிடித்துள்ளது. இந்நிலையில் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள தாஜ் கேட்வே ஹோட்டலில் உலகக் கோப்பையை கொண்டாடும் விதமாக உணவுத் திருவிழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்த ஹோட்டலில் வழங்கப்படும் உணவு வகைகளுக்கு உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடும் வீரர்களின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன. ஹோட்டலில் டோர்னடோ ரொனால்டோ, ஃபேரி நேமார் மீன், ஃபஜிதா ரேய்ஸ், மெஸ்ஸி பீட்சா, க்ரீன் பெப்பர் க்ரஸ்டட் பார்வர்டு பிங்கர்ஸ் மற்றும் பல உணவு வகைகளுக்கு வீரர்களின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன.
இது தவிர சிறப்பு ஃபுஃபே இரவு விருந்துகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இரவு விருந்தை சுவைக்க ஒருவர் ரூ.1000 செலுத்த வேண்டும். அவர்களுக்கு அளவே இல்லாமல் மாக்டெய்ல்கள் அதாவது கூல்ட்ரிங்க்ஸ் வழங்கப்படும். மேலும் கால்பந்தாட்ட ரசிகர்கள் போட்டிகளை கண்டு ரசிக்க, உணவு வகைகளை ருசிக்க ஹோட்டல் இரவு 7 மணி முதல் 11 மணி வரை திறந்திருக்கும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications