பெங்களூரில் போதைப் பொருள் விற்ற நைஜீரிய வாலிபர் கைது: கஞ்சா, கொக்கைன் பறிமுதல்
பெங்களூர்: பெங்களூரில் போதைப் பொருள் விற்பனை செய்த நைஜீரியாவைச் சேர்ந்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரில் நைஜீரியாவைச் சேர்ந்த பால் எசன்வா(27) என்பவர் போதைப் பொருள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் பாலின் நடவடிக்ககைளை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் பாலை இன்று போலீசார் கே.ஆர். புரத்தில் வைத்து கைது செய்தனர். கைது செய்யும்போது அவர் தப்பியோட முயன்றார். பொதுமக்கள் உதவியுடன் போலீசார் அவரை வளைத்துப்பிடித்தனர். அவரிடம் இருந்து 5 கிராம் கொக்கைன் போதைப் பொருளும், 50 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டபோது அவர் போதையில் இருந்தார். அவரால் அவரது பாஸ்போர்ட் எண்ணை கூட நினைவுபடுத்த முடியவில்லை. ஹொஸ்கோட்டேவில் வழக்குப்பதிவு செய்தபோது அவரது பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவர் விசாவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்த பால் போதைப் பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளார்.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications