ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்கள் 9பேர் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட சோகம்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மழை வெள்ளத்தில் சிக்கிய மக்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் 9 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இதில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 120க்கும் மேலாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் மக்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டனர். இன்று மதியம், வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிறிய படகில் பயணித்தபடி ராணுவ வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பெருக்கெடுத்து வந்த வெள்ளம் படகை கவிழ்த்து அதில் இருந்த ராணுவ வீரர்கள் 9 பேரை இழுத்துச் சென்றது.
தகவல் அறிந்ததும், கூடுதல் மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ராணுவ வீரர்களை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications