நோ சொன்ன நயன்தாரா… மனம் தளராத நித்தி ஸ்வேதாவுக்கு தூது
பிடதி: நித்யானந்தாவின் ஆசிரமத்தில் இருந்து வந்த அழைப்புக்கு நயன்தாரா நோ சொன்னதை அடுத்து மனம் தளராத நித்யானந்தா,வட இந்திய நடிகை ஸ்வேதா திவாரிக்கு அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
வசீகர அழகியான ஸ்வேதா, வட இந்தியாவில் மிகப் பெரிய சின்னத்திரை பிரபலம். இரண்டு தடவை திருமணம் ஆனவர். சின்னத்திரையில் மட்டுமல்லாமல், மராத்தி, பஞ்சாப், இந்திப் படங்களில் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாகவும், ஐட்டம் டான்ஸிலும் ஸ்வேதா கால் பதித்தார். இது அவரது கணவர் ராஜசௌத்ரிக்குப் பிடிக்காததால், விவாகரத்து பெற்றார்.

நம்பர் ஸ்வேதா திவாரி
ரியாலிட்டி ஷோவில் நம்பர் ஒன்னாகத் திகழ்ந்த ஸ்வேதாவுக்கு ஒரு எபிஸோடுக்குச் சம்பளம் பத்து லட்சம்! ‘ஜலக் திக்லா ஜா' என்னும் ரியாலிட்டி ஷோவில் அபினவ் கோலி என்பவரைக் காதலிக்க ஆரம்பித்து, அவரைக் கரம் பிடித்து, வட இந்திய சீரியல்களில் இப்போது நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார் ஸ்வேதா திவாரி.

பணம் சம்பாதித்தது போதும்
‘‘பணம் சம்பாதிக்கும் முயற்சியில் மகளின் அருகாமையை இத்தனை நாள் இழந்து விட்டேன். போதும் போதும் என்கிற அளவு பணம் சம்பாதித்து விட்டேன்; இனிமேல் படங்களில் ஐட்டம் டான்ஸ் ஆடப் போவதில்லை என்று சமீபத்தில் ஸ்டேட்மென்ட் விட்டார் ஸ்வேதா.

மகளுக்காக வாழப்போறேன்
என் 13 வயது மகளின் வாழ்க்கைதான் எனக்கு முக்கியம்!'' என்று அண்மையில் ஒரு பிரபல ஆங்கில நாளிதழுக்குப் பேட்டி கொடுத்தார் ஸ்வேதா திவாரி.

எங்க கிட்ட வாங்க
ஸ்வேதாவின் பேட்டியைப் படித்த நித்தி தரப்பு, மன அமைதிக்கு கேரன்ட்டி தருவதாக அம்மணிக்குத் தூது விட்டிருக்கிறது. நயன்தாரா இல்லாட்டி ஸ்வேதா... இது எப்படி இருக்கு?
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications