ஆண்மை பரிசோதனைக்கு நித்யானந்தா உட்படுத்தப்பட வேண்டும்: சுப்ரீம்கோர்ட்

நித்தியானந்தாவின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், நித்தியானந்தா ஆண்மை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று கூறினர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே பிடதியில் உள்ள ஆசிரமத்தில் பெண் சீடராக இருந்த ஆர்த்தி ராவை பாலியல் துன்புறுத்தல் செய்ததாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில் நித்யானந்தா கைதாகி ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இந்த வழக்கில் ராம்நகர் சிறப்பு நீதிமன்றம் நித்தியானந்தாவிற்கு ஆண்மை பரிசோதனை நடத்த உத்தரவிட்டிருந்தது. பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நித்தியானந்தா மனுத் தாக்கல் செய்தார்.
கர்நாடக உயர்நீதிமன்றமும் அவரது மனுவை தள்ளுபடி செய்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் நித்தியானந்தா மேல்முறையீடு செய்தார்.
தற்போது உச்சநீதிமன்றமும் அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications