மத்திய அமைச்சர் கட்காரி எதற்காக ஆமீர் கானுக்கு 'தேங்ஸ்' சொன்னார்?
Subscribe to Oneindia Tamil
மும்பை: சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக பாலிவுட் நடிகர் ஆமீர் கானுக்கு மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி நன்றி தெரிவித்துள்ளார்.
நடிகர் ஆமீர் கான் சத்யமேவ ஜெயதே என்னும் தொலைக்காட்சி நிகழ்ச்சியை நடத்தி வருவது அனைவரும் அறிந்ததே. தற்போது சத்யமேவ ஜெயதே சீசன் 3 ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் ஆமீர் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதை பார்த்த மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>Thank <a href="https://twitter.com/aamir_khan">@aamir_khan</a> and entire team <a href="https://twitter.com/satyamevjayate">@satyamevjayate</a> for raising awareness about Road Safety.</p>— Nitin Gadkari (@nitin_gadkari) <a href="https://twitter.com/nitin_gadkari/status/521212784848031746">October 12, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆமீர் கான் மற்றும் சத்யமேவ ஜெயதே குழுவுக்கு எனது நன்றி என தெரிவித்துள்ளார்.
பதிலுக்கு ஆமீர் ட்விட்டரில், நன்றி சர். உங்களுக்கு இந்த நிகழ்ச்சி பிடித்திருந்ததில் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications