பாஜகவுக்கு மீண்டும் திரும்பப் போவதில்லை.. மோடிக்கு மட்டுமே ஆதரவு: எதியூரப்பா
Subscribe to Oneindia Tamil

பாரதிய ஜனதாவில் இருந்து வெளியேறிய எதியூரப்பா கர்நாடக ஜனதா கட்சியை தொடங்கினார். ஆனால் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் மீண்டும் பாஜகவுக்கு திரும்புவார் என்றும் கூறப்பட்டது.
இது தொடர்பாக தமது கட்சியினருடனும் எதியூரப்பா ஆலோசனை நடத்தினார். தமது கட்சி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெறும் என்றும் அறிவித்தார்.
இந்நிலையில் ஹூப்ளியில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய எதியூரப்பா, தாம் பாஜகவில் மீண்டும் இணையப் போவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் வரும் லோக்சபா தேர்தலில் 10 தொகுதிகளில் கர்நாடக ஜனதா கட்சி போட்டியிடும் என்றும் அவர் அறிவித்துள்ளார். அதே நேரத்தில் பாஜவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை தமது கட்சி ஆதரிக்கும் என்றும் எதியூரப்பா கூறியுள்ளார்.
More From
-
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி












Click it and Unblock the Notifications