ஊழலற்ற ஆட்சி…. கிரிக்கெட் போட்டி மூலம் பாஜக பிரச்சாரம்
கிரிக்கெட் போட்டி மூலம் பாஜக தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.
அரசியல் கட்சியினர் தங்கள் கட்சியை மக்களிடம் கொண்டு சேர்க்க பல வித யுக்திகளை கையாளுகின்றனர்.
இளைஞர்களின் கிரிக்கெட் மோகத்தைப் பயன்படுத்தி பாஜக தனது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. பிரதமர் வேட்பாளர் மோடி இந்த விளம்பரத்தில் முன்னிலைப்படுத்தப்படுகிறார்.

யார் கேப்டன்
கிரிக்கெட் போட்டியின் தொடக்கத்தில் டாஸ் போடத் தயாராகிறார் நடுவர். ஒரு டீம் கேப்டன் மட்டுமே நடுவர் முன்பு வந்து நிற்கிறார். ஆனால் மற்றொரு டீமில் இரண்டு பேர் வருகின்றனர். யார் கேப்டன் என்பது குழப்பமாக இருக்கிறது.

மோடிக்கு வாக்கு
பாஜக அணியில் மோடி தான் பிரதமர் வேட்பாளர். எதிர் அணியில் யார் பிரதமர் வேட்பாளர் என்பது குழப்பம் நீடிக்கிறது என்பதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.

குண்டர்கள் இல்லை
அவுட் கேட்கும் பவுலருக்கு அம்பயர் அவுட் தர மறுக்கிறார். அவரை அடித்து, முகத்தில் குத்தி அவுட் தரச் சொல்கின்றனர். உடனே மோடி ஆட்சியில் குண்டர்களே இருக்கமாட்டனர் என்கின்றனர்.

நேரம் வீணாகாது…
மோடி ஆட்சியில் எந்த ஒரு காரியத்திற்காகவும் நேரம் வீணாகாதாம். எனவே பாஜகவிற்கு வாக்களியுங்கள் என்கின்றனர்.

லஞ்ச ஊழலற்ற ஆட்சி
பேட்ஸ் மேனை அவுட் ஆக்கச் சொல்கிறார் பந்து வீச்சாளர். அதை அம்பயர் மறுக்கிறார். உடனே அம்பயருக்கு ரூபாய் நோட்டுக்களையும், டாலர்களையும் லஞ்சம் தருகிறார். அதை ஏற்க நடுவர் மறுக்கிறார். உடனே மோடி ஆட்சியில் லஞ்ச, ஊழல், மேட்ச் பிக்சிங் எதுவும் நடைபெறாது என்கின்றனர்.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே!












Click it and Unblock the Notifications