எங்க ஒருத்தரையும் காணோம்.. மோடி பேச்சை கேட்க யாரும் இல்லை.. கர்நாடகாவில் காற்று வாங்கிய பாஜக!
கர்நாடகாவில் பிரதமர் மோடி நடத்திய பிரச்சார கூட்டத்தில் மக்கள் மிகவும் குறைவாக பங்கேற்ற வீடியோ வெளியாகி இருக்கிறது.
Recommended Video

மைசூர்: கர்நாடகாவில் பிரதமர் மோடி நடத்திய பிரச்சார கூட்டத்தில் மக்கள் மிகவும் குறைவாக பங்கேற்ற வீடியோ வெளியாகி இருக்கிறது.
கர்நாடகாவில் இன்னும் சில வாரத்தில் மாநில தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்காக பாஜக கட்சி தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது.

இந்த நிலையில் பாஜக நடத்தும் கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ள பிரதமர் மோடி தேவங்கிரி வந்து இருந்தார். இது அவர் மூன்றாவது முறையாக கர்நாடக வருவதாகும்.
இந்த நிகழ்ச்சி கடந்த செவ்வாய் கிழமை நடந்தது. இந்த நிலையில் அவர் பங்கேற்கும் நிகழ்ச்சி பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
ஆனால் அவர் பேச்சை கேட்க கொஞ்சம் கூட கூட்டம் வரவில்லை. அதேபோல் இருக்கும் கூட்டமும் நேரம் ஆக ஆக குறைந்து கொண்டே இருந்தது.
Empty chairs greet PM Modi's Farmers Rally in Davangere, Karnataka.
— Karnataka Congress (@INCKarnataka) February 27, 2018
Modi ji, people are tired of hearing your speeches for the past four years. When will you walk the talk?#AntiFarmerModi pic.twitter.com/zsqqpYtJLd
இதுகுறித்து காங்கிரஸ் வீடியோ வெளியிட்டு இருக்கிறது. அதில் ''மோடியின் பிரச்சார கூட்டம் ஆள் இல்லாமல் இருக்கிறது. பிரதமர் மோடி, உங்களுக்கு பேச்சை கடந்த நான்கு வருடமாக மக்கள் கேட்டு சலித்துவிட்டார்கள். பேசுவதைவிட்டுவிட்டு எப்போது செயலில் இறங்குவீர்கள்'' என்று கலாய்த்து இருக்கிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications