நமக்கு கனவு கன்னிகள் வேண்டாம்: ஹேமமாலினியை விமர்சிக்கும் அமர்சிங்

Subscribe to Oneindia Tamil

மதுரா: நாட்டுக்கு தேவை கனவு கன்னிகள் அல்ல.. விவசாயிகள்தான் என்று மதுரா தொகுதியில் பிரசாரம் செய்த ராஷ்டிரிய லோக் தள மூத்த தலைவர் அமர்சிங் நடிகை ஹேமமாலினியை விமர்சனம் செய்து பேசினார்.

உத்தரப்பிரதேசத்தின் மதுரா தொகுதியில் பாஜக வேட்பாளராக நடிகை ஹேமமாலினி போட்டியிடுகிறார். அங்கு ராஷ்டிரிய லோக் தளத்தின் சார்பில் ஜெயந்த் செளத்ரி களமிறக்கப்பட்டுள்ளார்.

No Dream Girls pls, we want farmers: Amar Singh on Hema Malini

அத்தொகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அமர்சிங் நடிகை ஹேமமாலினியை கிண்டலடித்து விமர்சனம் செய்து பேசினார். அவர் தனது பிரசாரத்தின் போது, நமக்கு கனவு கன்னிகள் வேண்டாம்.. பாரீஸ் பெர்ப்யூம் பயன்படுத்துவர்கள் நமக்கு வேண்டாம்..

நமக்கு தேவை சரண்சிங் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்கள்தான்.. ஹேமமாலினி பார்க்க அழகானவர்தான்.. ஆனால் அதற்காக அவருக்கு ஓட்டுப் போடக் கூடாது.. இந்த நாட்டின் பிரதமராக மோடி வரவே கூடாது.. என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+