தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை இப்போதைக்கு குறைக்க மாட்டோம்: நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தங்க இறக்குமதி மீதான வரியை இப்போதைக்கு குறைக்கப்போவதில்லை என்று வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், தங்கத்தை கடத்துவதற்கும், வரி உயர்வுக்கும் தொடர்புள்ளதாக நான் கருதவில்லை. நடப்பு கணக்கு பற்றாக்குறை இன்னும் நீடித்துக் கொண்டுதான் உள்ளது. இருந்தாலும், தங்கத்தின் மீதான வரியை குறைக்கும் எண்ணம் இப்போதைக்கு அரசுக்கு இல்லை.
மேலும், வர்த்தகத்தையும், ஏற்றுமதியையும் அதிகரிக்கும் வகையிலான புதிய வர்த்தக கொள்கையை மத்திய அரசு விரைவில் அறிவிக்க உள்ளது என்று தெரிவித்தார். தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 10 சதவீதமாக கடந்தாண்டு அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
More From
-
இந்தியாவில் தங்கம் வாங்க ஆள் இல்லை! 70% சரிந்த வியாபாரம்.. பின்னணியில் அதிர வைக்கும் காரணம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications