ரூ.4.5 கோடி நகை எல்லாம் திருடு போகவில்லை: நடிகை ரம்பாவின் சகோதரர்
ஹைதராபாத்: தங்கள் வீட்டில் இருந்து ரூ.4.5 கோடி மதிப்புள்ள நகைகள் திருடு போகவில்லை என்று நடிகை ரம்பாவின் சகோதரர் தெரிவித்துள்ளார்.
ஒரு காலத்தில் கோலிவுட்டின் முன்னணி நாயகியாக இருந்தவர் ரம்பா. மார்க்கெட் சரிந்த பிறகு தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு கனடாவில் செட்டில் ஆகிவிட்டார். ஏற்கனவே ஒரு பெண் குழந்தைக்கு தாயான ரம்பா தற்போது மீண்டும் கர்ப்பமாக உள்ளாராம்.

இந்நிலையில் அவரின் ஹைதராபாத் வீட்டில் இருந்து ரூ.4.5 கோடி மதிப்புள்ள நகைகள் திருடுபோயுள்ளதாக செய்திகள் வெளியாகின. இது குறித்து ரம்பாவின் ஹைதராபாத் வீட்டில் வசித்து வரும் அவரது சகோதரர் கூறுகையில்,
நகை திருட்டுப் போனது பழைய செய்தியாகும். இந்த வழக்கு பற்றி சென்னை மற்றும் ஹைராபாத்தில் உள்ள பஞ்சரா ஹில்ஸ் போலீசார் விசாரணை நடந்தி வருகிறார்கள்.
இந்நிலையில் ஹைதராபாத்தில் நடந்த விசாரணை பற்றிய செய்தியை தவறாக புரிந்து கொண்டு தற்போது நகைகள் திருடுபோயுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளார்கள். எங்கள் வீட்டில் நகை எதுவும் திருடு போகவில்லை என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications