மோடி அலையெல்லாம் இல்லை, ஆனால் மோடியால் பாஜக பலன் பெறும்- உமர்
Subscribe to Oneindia Tamil
ஜம்மு: மோடி அலையெல்லாம் நாட்டில் வீசவில்லை. அதேசமயம், மோடியின் எபக்ட் உணரப்படுகிறது. அவரால் பாஜகவுக்கு பலன் கிடைக்கும் என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கூறியுள்ளார்.
இதுகுறித்து ஜம்முவில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மோடி அலை என்று நாட்டில் எங்குமே இல்லை. அதேசமயம், மோடி எபக்ட் காணப்படுகிறது. அதை அனைவரும் உணர்ந்துள்ளனர்.

பாஜகவுக்கு மோடியால் பலன் கிடைக்கும் என்று நம்பலாம். சராசரி வாக்காளர்களை மோடி எபக்ட் எதுவும் செய்ய முடியாது என்றாலும் கூட பாஜக தொண்டர்களுக்கு அது உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.
தேசிய அளவில் நாங்கள ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில்தான் நீடிக்கிறோம். காங்கிரஸுக்கு நம்பகமான தோழனாக நீடிக்கிறோம் என்றார் அவர்.
More From
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி












Click it and Unblock the Notifications