தற்போதைக்கு தேர்தல் கருத்துகணிப்புக்கு தடை விதிக்கும் திட்டமில்லை: கபில்சிபல் திட்டவட்டம்

வாக்குப்பதிவு நடைபெறும் 48 மணி நேரத்துக்கு முன்பு தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிட தடை விதிப்பதற்கு தேர்தல் ஆணையத்துக்கு ஏற்கெனவே சட்டப்பூர்வ அதிகாரம் உள்ள நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து, இறுதிக் கட்டத் தேர்தல் நடந்து முடியும் நாள் வரையிலும் கருத்துக்கணிப்புகளுக்கு தடைவிதிக்க கோரிய தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக சமீபத்தில் மத்திய சட்ட அமைச்சரான கபில்சிபல் தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து, இது தொடர்பான சட்ட திருத்தம் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக செய்திகள் வெளியாகின. ஆனால், தற்போது அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் கபில்சிபல்.
மேலும், இது தொடர்பாக அவர் தெரிவித்த கருத்தாவது, ‘இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய பின்பு தான் எந்தமுடிவும் எடுக்கப்படும். தற்போதைக்கு தேர்தல் கருத்து கணிப்புகளுக்கு தடைவிதிக்கும் நோக்கம் மத்திய அரசிடம் இல்லை' எனத் தெரிவித்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications