அத்வானிக்கு அமைச்சர் பதவி கிடைக்காமல் செய்த மோடியின் 'நோ 75 ப்ளஸ்' ரூல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: 75 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு அமைச்சரவையில் இடம் இல்லை என்று மோடி அரசு அறிவித்துள்ளது.
மோடியின் அமைச்சரவையில் 75 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு இடம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வாஜ்பாய் அரசில் மனிதவளத் துறை அமைச்சராக இருந்த 80 வயதாகும் பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷிக்கு மோடி அமைச்சரவையில் இடம் அளிக்கப்படவில்லை.

மேலும் உள்துறை அமைச்சர், துணை பிரதமர் ஆகிய பதவிகளை வகித்த 86 வயதாகும் எல்.கே. அத்வானிக்கும் மோடி அமைச்சரவையில் இடம் இல்லை. மோடியின் அமைச்சர்களில் நஜ்மா ஹெப்துல்லா(74), கல்ராஜ் மிஸ்ரா(73) ஆகியோரைத் தவிர மீதமுள்ள அனைவரும் 70 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
75 வயதுக்கு மேற்பட்ட பாஜக தலைவர்கள் யாரும் அமைச்சர் பதவியை எதிர்பார்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாம்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications