இட ஒதுக்கீடு முறையை மறு ஆய்வு செய்ய வேண்டிய அவசியமே இல்லை: ஆர்.எஸ்.எஸ்.க்கு மத்திய அரசு பதில்
டெல்லி: இடஒதுக்கீட்டு முறையை மறு ஆய்வு செய்ய வேண்டிய அவசியமே இல்லை என்று மத்திய அமைச்சர ரவிசங்கர் பிரசாத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இட ஒதுக்கீடு முறை மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியிருந்தார். இதற்கு எதிர்கட்சிகள் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்திருந்தன.

மேலும் முடிந்தால் மத்திய மோடி அரசு இடஒதுக்கீட்டு முறையை ரத்து செய்து பார்க்கட்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:
எஸ்.சி, எஸ்.டி, பிற்படுத்தப்பட்ட வகுப்புகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் ஆகிய பிரிவினருக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இட ஒதுகீட்டில் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கருத்தை அரசு ஏற்கவில்லை. பொருளாதாரம், கல்வி மற்றும் சமூக வளர்ச்சிக்கு இட ஒதுக்கீடு அவசியம் தேவை என்று மத்திய அரசு கருதுகிறது.
ஆகையால் இட ஒதுக்கீடு முறையை மறு ஆய்வு செய்ய வேண்டிய எந்த தேவையும் இல்லை.
இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications