இனி பேப்பர் ஹால்டிக்கெட்டுக்கு பதில் ஆன்லைன் ஹால்டிக்கெட்- யுபிஎஸ்சி அறிவிப்பு
டெல்லி: சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வுகளுக்கு காகித வடிவிலான நுழைவுச்சீட்டு கிடையாது. பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எப்.எஸ், உள்ளிட்ட இந்திய குடியாட்சி பணிக்குரிய அதிகாரிகளை தேர்வு செய்வதற்கு மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் முதல் நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முக தேர்வு என 3 கட்டங்களாக தேர்வு நடத்துகிறது.

முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, முதன்மை தேர்வு 18 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை 23 மையங்களில் நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. இந்த முதன்மை தேர்வினை எழுத இருப்பவர்களுக்கு, காகித வடிவிலான நுழைவுச்சீட்டினை வழங்குவதில்லை என்று மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக அந்த ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "முதன்மைத் தேர்வு எழுதக்கூடியவர்களுக்கு மின்னணு நுழைவுச்சீட்டு, யு.பி.எஸ்.சி.யின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதை தேர்வு எழுத இருப்பவர்கள் பதிவிறக்கம் செய்து, அச்சு வடிவத்தில் பிரதி எடுத்துக்கொள்ளவும். அவர்கள் தேர்வு எழுதவருகிறபோது அந்த அச்சு பிரதியை தேர்வு அறைக்கு எடுத்து வரவேண்டும். மத்திய பணியாளர் தேர்வு ஆணையத்தால் காகித வடிவிலான நுழைவுச்சீட்டு தரப்பட மாட்டாது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications