மானிய கேஸ் சிலிண்டர் விலை உயராது: அமைச்சர் தர்மேந்திர பிரதான்!
டெல்லி: மானிய விலையில் அளிக்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்பட மாட்டாது என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இதனை தெரிவித்த அவர், மானிய விலையில் வழங்கப்படும் சிலிண்டர் எண்ணிக்கையில் மாற்றம் இருக்காது என்றார்.

மேலும், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு அரசு தரும் மானியம் தொடரும் என்றும் அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். பொதுமக்கள் மீது அரசு சுமையை ஏற்றவிரும்பவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
அதேசமயம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது என்று கூறிய தர்மேந்திரபிரதான், அவற்றின் மீது மத்திய அரசு தனி கவனம் செலுத்தி வருவதாக கூறினார்.
கடந்த 2006ம் ஆண்டு முதல் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஏற்ப பெட்ரோல் விலை உயர்த்தப்படுகிறது. டீசல் விலை உயர்வு கட்டுப்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications