பாஜகவுக்கு ஆதரவா? அந்த பேச்சுக்கே இடம் இல்லை.. அர்விந்த் கெஜ்ரிவால் திட்டவட்டம்!!
டெல்லி: டெல்லியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்க ஆதரவு கொடுப்பது என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
டெல்லி மாநில சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் அங்கு குழப்பமான சூழல் நீடித்து வருகிறது. இந்த நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் பிரசாந்த் பூஷன், ஜன் லோக்பால் மசோதாவை வரும் 29-ந் தேதி நிறைவேற்றுவோம் என பாஜக எழுத்துப்பூர்வ உறுதி மொழி கொடுத்தால் அக்கட்சி ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பது குறித்து பரிசீலிப்போம் என்று தெரிவித்திருந்தார்.

ஆனால் இந்த கருத்தை நிராகரித்திருக்கும் அர்விந்த் கெஜ்ரிவால், இது பூஷனின் தனிப்பட்ட கருத்து. பாஜகவை ஆதரிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து பிரசாந்த் பூஷனும் தாம் நேற்று தெரிவித்த கருத்து தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது என்றார்.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications