For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவுடன் போரிட்டு பாகிஸ்தானால் வெல்ல முடியாது: மன்மோகன்சிங் பதிலடி

By Mathi
Google Oneindia Tamil News

Prime Minister Manmohan Singh
டெல்லி: இந்தியாவுடன் போரிட்டு பாகிஸ்தானால் ஒருபோதும் வெல்லவே முடியாது என்று பிரதமர் மன்மோகன்சிங் பதிலடி கொடுத்திருக்கிறார்.

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், காஷ்மீருக்காக இந்தியாவுடன் பாகிஸ்தான் மீண்டும் போர் தொடுக்கும்; அணு ஆயுதப் போர் மூளும் என்று மிரட்டியிருந்தார்.

இதற்கு பதிலளித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மன்மோகன்சிங், எனது வாழ்நாளில் பாகிஸ்தான் இந்தியாவை வெல்வதற்கு சாத்தியமே இல்லை. இந்தியாவை போரிட்டு வெல்ல முடியாது என்றார்.

English summary
Prime Minister Manmohan Singh on Wednesday said there was no possibility of Pakistan winning any war against India in his 'lifetime'. "There is no scope of Pakistan winning any such war in my lifetime," he told reporters.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X