ரம்ஜான்... வாகா எல்லையில் இன்று இனிப்பு பரிமாற்றம் இல்லை
இந்தியா- பாக் எல்லையான வாகாவில் இன்று இனிப்பு பரிமாற்றம் இல்லை.
Subscribe to Oneindia Tamil
ஜம்மு- காஷ்மீர்: இந்தியா- பாகிஸ்தான் எல்லையான வாகா ரமலான் பண்டிகையின் போது இனிப்பு பரிமாற்றம் இல்லை.
நாடு முழுவதும் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ரம்ஜான் பண்டிகையையொட்டி ஜம்மு- காஷ்மீரில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

இதையடுத்து அங்கு சிறிது நேரத்தில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்நிலையில் ரமலானன்று இருநாட்டு பாதுகாப்புப் படை வீரர்கள் இனிப்புகளை பரிமாறி கொள்வது வழக்கம்.
ஆனால் இந்த முறை பாகிஸ்தான் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்துவதால் வாகா எல்லையில் இனிப்பு பரிமாற்றம் நடக்கவில்லை.












Click it and Unblock the Notifications