அமேதியில் காந்தி குடும்பத்தை யாராலும் வெல்ல முடியாது: மத்திய அமைச்சர் ராஜிவ் சுக்லா
Subscribe to Oneindia Tamil

இது குறித்து மத்திய அமைச்சர் ராஜிவ் சுக்லா செய்தியாளர்களிடம் கூறுகையில்,
அமேதி தொகுதிக்கு காந்தி குடும்பம் செய்த சேவை மற்றும் இத்தொகுதி மக்கள் இந்த குடும்பத்திற்கு அளித்துள்ள ஆசியை வைத்து பார்க்கையில் இங்கு வேறு யாராலும் போட்டியிட்டு வெற்றி பெற முடியாது என்றார்.
காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியின் தொகுதியான அமேதியில் வரும் லோக்சபா தேர்தலில் அவரை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த குமார் விஷ்வாஸ் போட்டியிடுகிறார். இதற்கு தான் ராஜிவ் சுக்லா அவ்வாறு தெரிவித்துள்ளார்.
அமேதியில் பேரணி ஒன்றில் கலந்து கொள்ள வந்த விஷ்வாஸுக்கு எதிராக கோஷமிட்ட மக்கள் கருப்புக் கொடியும் காட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து பேரணியில் பேசிய விஷ்வாஸ் இளவரசருக்கு(ராகுல்) பதிலாக சாதாரண மனிதருக்கு வாக்களியுங்கள் என்று மக்களை கேட்டுக் கொண்டார்.
More From
-
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications