மானியமில்லா சிலிண்டர் விலை அதிரடி குறைப்பு... ரூ23.50 குறைந்து ரூ.585 க்கு விற்பனை.. நள்ளிரவு அமல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி : மானியம் அல்லாத சிலிண்டர் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவைத் தொடர்ந்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளதாலும், நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் விலைக் குறைப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி மானியம் அல்லாத சிலிண்டர் விலை ரூ.23.50 குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் ரூ.608.50 க்கு விற்பனையான மானியம் அல்லாத சிலிண்டர் இனி ரூ.585 ரூபாய்க்கு விற்பனையாகும்.
இந்த விலைக்குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலாகும் என்று ஐ.ஓ.சி. அறிவித்துள்ளது.
பல மாதங்களுக்குப் பிறகு இது இரண்டாவது விலை குறைப்பாகும்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications