விதிகளை மீறுவதுன்னா வட இந்தியர்களுக்கு செம குஜால்- அமைச்சர் ரிஜிஜூ பேச்சு; கேஜ்ரிவால் கொந்தளிப்பு!
டெல்லி: விதிகளை மீறுவதில் வட இந்தியர்கள் மகிழ்ச்சியடைவதுடன் அதையே தங்களுடைய வழக்கமாக வைத்துக் கொள்கிறார்கள் என்று நிகழ்ச்சி ஒன்றில் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்த கருத்தால் சர்ச்சை உருவாகி உள்ளது. ரிஜிஜூ கருத்துக்கு டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ பேசுகையில், வடஇந்தியர்கள் விதிகளை மீறுவதையே தங்கள் வழக்கமாக கொண்டிருக்கின்றனர். அதில் மகிழ்ச்சி அடைகின்றனர்..

போலீசார் மிகவும் கண்டிப்புடன் நடந்து கொள்வதாக பொதுமக்கள் பலர் குற்றம் சுமத்துகின்றனர். போலீசார் அனைவரிடமும் கண்டிப்புடன் நடந்து கொள்ள மாட்டார்கள் என்றார்.
ரிஜிஜூவின் பேச்சுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியர்களை வட இந்தியர்கள், தென்னிந்தியர்கள், இந்துக்கள், முஸ்லிம்கள் என பிரிக்க வேண்டாம் என்று தமது ட்விட்டர் பக்கத்தில் கேஜ்ரிவால் பதிவிட்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications