மோடியை அடுத்து கெஜ்ரிவாலுக்கும் மெழுகுச் சிலை வைக்கும் மேடம் டுசாட்ஸ்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை அடுத்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் லண்டனில் உள்ள மேடம் டுஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகுச் சிலை வைக்க உள்ளனர்.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் உலக பிரபலங்களின் மெழுகுச் சிலைகள் உள்ளன. பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், ஷாருக்கான், ரித்திக் ரோஷன், நடிகை ஐஸ்வர்யா ராய், கரீனா கபூர், மாதுரி தீக்ஷித் உள்ளிட்டோரின் மெழுகுச் சிலைகள் அங்கு உள்ளன.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் மெழுகுச் சிலையை அருங்காட்சியகத்தில் வைக்க நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து ஒரு குழு டெல்லி வந்து மோடியை வகை, வகையாக போட்டோ எடுத்து அளவு எடுத்துவிட்டு சென்றுள்ளது.
மோடியின் மெழுகுச் சிலை இன்னும் ஒரு சில வாரங்களில் தயாராகிவிடும். இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மெழுகுச் சிலையை செய்து டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் வைக்க உள்ளார்களாம்.
கெஜ்ரிவாலின் மெழுகுச் சிலையும் மஃப்ளர் அணிந்தபடி இருக்குமா என்பது தெரியவில்லை. டுசாட்ஸ் அருங்காட்சியகத்தின் கிளையை அடுத்த ஆண்டு டெல்லியில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications