மோடியின் ரூபாய் நோட்டு அறிவிப்பிற்கு ஷாருக்கான் வரவேற்பு.. அரசியல் உள்நோக்கம் இல்லை என்கிறார்
நவம்பர் 8-ம் தேதி நள்ளிரவு முதல் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அதிரடியாக அறிவித்த பிரதமர் மோடிக்கு பிரபல நடிகர் ஷாருக்கான் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
மும்பை: பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 8ம் தேதி நள்ளிரவு முதல் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்துள்ளதை வரவேற்று அவருக்கு பாராட்டுத் தெரிவித்துள்ள பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் அதில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை என்று கூறியிருக்கிறார். இது மிகவும் சரியான நடவடிக்கை என்றும் ஷாருக்கான் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், இந்திய பொருளாதாரத்தில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள அவர், மிகச் சிறந்த நடவடிக்கை என்றும் அதில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் புதன்கிழமை இரவு பதிவிட்டுள்ளார்.
More From
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications