எதையும் ஏற்கவோ நிராகரிக்கவோ தயாராக இல்லை... 15-ஆம் தேதி வரை பொறுங்கள்... தேவகௌடா
எதையும் ஏற்கவோ நிராகரிக்கவோ தயாராக இல்லை என்றும் 15-ஆம் தேதி வரை பொறுத்திருங்கள் என்றும் தேவகௌடா கூறியுள்ளார்.
Recommended Video

பெங்களூர்: கர்நாடகா மாநில தேர்தலில் தொங்கு சட்டசபை என்பது குறித்து எதையும் ஏற்கவோ நிராகரிக்கவோ தயாராக இல்லை என்றும் 15-ஆம் தேதி வரை பொறுத்திருங்கள் என்று மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேவகௌடா தெரிவித்தார்.
கர்நாடகத்தில் சட்டசபை தேர்தல் நேற்றைய தினம் நடந்து முடிந்தது. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை 15-ஆம் தேதி நடைபெறுகிறது. மொத்தம் 222 தொகுதிகளில் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் என்னவாக இருக்கும் என உற்று நோக்கப்படுகிறது.

இந்நிலையில் நேற்றைய தினம் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் நடைபெற்றது. இதில் தொங்கு சட்டசபையே ஏற்படும் என்றும் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றும் கணிக்கப்பட்டது.
மேலும் கௌடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் கிங் மேக்கராக உருவெடுக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. தொங்கு சட்டசபை ஏற்பட்டால் யாருக்கு ஆதரவு கொடுப்பீர்கள் என்று தேவகௌடாவின் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்.
அதற்கு அவர் கூறுகையில் தற்போது நான் எதையும் ஏற்கவோ நிராகரிக்கவோ தயாராக இல்லை. 15-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை வரை பொறுத்திருங்கள். உண்மை நிலவரம் அன்று தெரியவரும் என்று கூறினார்.
வாக்களித்த தினமான சனிக்கிழமை கௌடாவிடம் கேட்டபோது நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். தனித்து ஆட்சி அமைப்போம் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications