5 மாநில சட்டசபை தேர்தல்.. இளஞ்சிவப்பு நிறத்தில் நோட்டா பொத்தான்

மத்திய பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான், மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் முதல் முறையாக எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்களுக்கான பொத்தான் அறிமுகப்படுத்தப்படுகிறது.
தேர்தலில் போட்டியிடும் எந்த ஒரு வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் நோட்டா என்ற பொத்தானை அழுத்தி, அதனைப் பதிவு செய்யலாம். இந்த நோட்டா பொத்தான் அமைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரத்தை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.
அதில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கடைசியாக நோட்டா பொத்தான் இடம் பெற்றுள்ளது. நோட்டா என்றே இடது ஓரம் ஆங்கிலத்தில் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. ஆனால் பொத்தான் மீது மாநில மொழிகளில் நோட்டா என்று பெயர் பொறிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதே நேரத்தில் லோக்சபா தேர்தலில் வாக்குச்சீட்டு வெள்ளை நிறத்தில் வழங்கப்படுவதால் நோட்டா பொத்தானும் வெள்ளை நிறத்தில் இருக்கும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications