மோடி சூத்ரா கேட்கனுமா... மோடியின் ரிங்டோன்களைக் களமிறக்கியது பாஜக!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பிரதமர் பதவியைப் பிடிக்க நரேந்திர மோடியும், பாஜகவும் படு வேகமாகத்தான் செயல்பட்டு வருகிறார்கள். வாக்காளர்களைக் கவரும் வகையில் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையையும் செய்து வருகிறது மோடி தரப்பு.
மாநிலம் மாநிலமாக போய் பெரும் கூட்டம் சேர்த்து மோடி பேசி வரும் நிலையில் தற்போது மோடியின் ரிங்டோன்களையும் களம் இறக்கியுள்ளனர்.
இந்த ரிங்டோன்களை இலவசமாக டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

அதாவது மோடி மந்திரம். இது ஒரு ரிங் டோன். இலவசமாக டவுன்லோட் செய்யலாம். அதேபோல மோடி சூத்திரா, மோடி மந்த்ரா, மோடி சத்தா ஆகியவையும் இலவசமாக வழங்கப்படுகிறது.
மோடி ஆதரவாளர்களும், பாஜகவினரும் இதை இலவசமாகவே டவுன்லோடு செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications