ஒரே போன்... இனி, ஓடும் ரயிலிலும் சூடாக பீட்சா சாப்பிடலாம்!
டெல்லி: ரயிலில் பயணம் செய்யும் போதே, பயணிகள் தங்கள் இருக்கைக்கே பீட்சாவை ஆர்டர் செய்து பெறும் வசதியை ஐஆர்சிடிசி தொடங்கியுள்ளது.
ரயில் பயணங்களில் தமக்குப் பிரியமான பீட்சாவைச் சாப்பிட முடியவில்லையே என்ற கவலை இனி பயணிகளுக்கு இல்லை.காரணம் பயணிகள் தங்கள் இருக்கைக்கே பீட்சாவை வரவழைத்துச் சாப்பிடும் இ-கேட்டரிங் வசதியைத் தொடங்கியுள்ளது ஐஆர்சிடிசி நிறுவனம்.

இதற்காக, டோமினோ பிஸ்சா நிறுவனத்தினுடன் சேர்ந்த ஒரு நிறுவனத்துடன் ஐஆர்சிடிசி ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி, தங்கள் இருக்கையில் அமர்ந்தபடியே ஆன்லைன் அல்லது போன் மூலமாக பயணிகள் பீட்சா ஆர்டர் செய்யலாம்.
பயணிகளின் இருக்கை எண் விபரத்தை தந்து விட்டால் போதும், அடுத்துள்ள ஸ்டேஷனில் சூடான பீட்சா அவர்களது இருக்கைக்கே வந்து சப்ளை செய்யப் படும்.
இந்த வசதி முதல்கட்டமாக ஆக்ரா, அல்வார், அம்பாலா, ஜலந்தர், மதுரா, முசாபர்நகர், பதன்கோட், வாபி, பரூச் மற்றும் வதோரா ஆகிய ரயில் நிலையங்களில் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது.
விரைவில் இந்த சேவை விரிவு செய்யப்படும் என ஐஆர்சிடிசி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications