அழகிகளுடன் அந்தரங்கம்.. இணையத்தில் வைரலாகும் போட்டோ.. வருண் காந்திக்கு நெருக்கடி தர சதி?
டெல்லி: அழகிகளுடன் உல்லாசமாக இருந்ததற்கு உபகாரமாக, நாட்டின் பாதுகாப்பு ரகசியங்களை வருண் காந்தி விற்றுவிட்டார் என எட்மோன்ட்ஸ் ஆலன் குற்றம்சாட்டியுள்ள நிலையில், வருண் காந்தி போன்ற தோற்றத்துடன் கூடிய ஒருவர் மாடல் அழகியோடு ஆபாச கோலத்தில் உல்லாசமாக இருக்கும் காட்சிகள் சோஷியல் மீடியாவில் கசிந்துள்ளன.
மாடல் அழகியோடு பல்வேறு வகையான கோலங்களில் அந்த நபர் உல்லாசமாக இருப்பது போல போட்டோக்கள் சுற்றி வருகின்றன. அது வருண் காந்திதானா என்பதை உறுதிப்படுத்தும் ஆதாரம் ஏதும் இல்லை. இருப்பினும், இப்போட்டோக்களை ஆய்வுக்கு உட்படுத்த சோஷியல் மீடியாக்களில் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

வருண் காந்தி போன்ற ஒரு நபரை போட்டோஷாப் மூலம் கட்டிங்-ஒட்டிங் செய்து, இப்படி உலவ விட்டிருந்தால், அப்படிப்பட்ட நபர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.
தன்மீதான குற்றச்சாட்டுகளை வருண் காந்தி ஏற்கனவே மறுத்திருந்தார். நாடாளுமன்ற பாதுகாப்பு கமிட்டியில் நான் இடம்பிடித்துள்ளேன் என்பதை வைத்துக்கொண்டு இவ்வாறு கட்டுக்கதை புனையப்படுகிறது என்றும், நாடாளுமன்ற பாதுகாப்பு கமிட்டிக்கு, ரகசிய தகவல்களை பாதுகாப்பு அமைச்சகம் ஷேர் செய்ததே கிடையாது என்பதுதான் உண்மை என்றும் வருண் காந்தி கூறியிருந்தார்.
உத்தரபிரதேச தேர்தலுக்கு 6 மாதங்களே உள்ள நிலையில், அம்மாநில முதல்வர் வேட்பாளராக வருண் காந்தியை முன்னிருத்த பாஜக திட்டமிட்டிருந்தது. இந்த நேரத்தில் வருண் காந்தி மீது இவ்வாறு புகார் எழுந்துள்ளது அவருக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications