மோடியின் ஆரத்தி நிகழ்ச்சியில் மகனுடன் பங்கேற்ற ஓபிஎஸ்.. வேட்புமனு தாக்கலிலும் பங்கேற்றார்
Recommended Video
வாரணாசி: பிரதமர் மோடி நேற்று வாரணாசியில் நடத்திய ஆரத்தி நிகழ்ச்சியில் பாஜக கூட்டணி கட்சி தலைவர்களுடன் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவரது மகன் ரவீந்திரநாத்துடன் பங்கேற்றார்.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று தான் போட்டியிடும் வாரணாசி தொகுதியில் மிகப்பிரம்மாண்டமான பேரணி நடத்தினார். பனராஸ் இந்து பல்கைகலைக்கழகம் நிறுவிய பண்டித மதன் மோகன் சிலைக்கு மாலை அணிவித்து பிரதமர் மோடி பேரணியை தொடங்கினார்.

திறந்த வாகனத்தில் பயணித்த பிரதமர் மோடியை வழியெங்கும் மக்கள் உற்சாக குரல் எழுப்பி வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத், பாஜக தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
வாரணாசியின் லங்கா, அஸி ஆகிய பகுதிகள் வழியாக சுமார் 7 கிலோமீட்டர் சென்ற பேரணி, தசஸ்வமேத படித்துறையில் நிறைவு பெற்றது. அங்கு கங்கை ஆரத்தி நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவில் பிரதமர் மோடியுடன் பாஜக தலைவர்கள், கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்றனர்.
அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வம் தனது மகன் ரவீந்திரநாத்துடன் ஆரத்தி நிகழ்ச்சியில் பங்கேற்றார். இன்று பிரதமர் மோடி வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்த நிகழ்ச்சியிலும் மகனுடன் ஓ பன்னீர்செல்வம் பங்கேற்றார்.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்












Click it and Unblock the Notifications