ஹாட்லைனில் இதுதான் முதல் முறை.. பிரதமர் மோடிக்கு, ஒபாமா தீபாவளி வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்திய பிரதமர் நரேந்திர மோடியை ஹாட்லைன் தொலைபேசியில் அழைத்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அவருக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
ரஷ்யா, பிரிட்டன், சீனா நாட்டு தலைவர்களுக்கு அடுத்தபடியாக பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் எந்நேரமும் எளிதில் தொடர்பு கொண்டு பேசக் கூடிய "ஹைட்லைன்" தொலைபேசி வசதி கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிலையில், தீபாவளி தினமான நேற்று மோடி ட்விட்டரில், கூறியதாவது: சிறிது நேரத்திற்கு முன்பு ஒபாமா தீபாவளி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டார். ஹாட்லைன் அமைந்த பிறகு, இதுதான் எங்கள் முதல் உரையாடல். துருக்கியில் நடைபெறவுள்ள ஜி-20 மாநாட்டில் நாங்கள் சந்திக்கவுள்ளோம். வெள்ளை மாளிகை தீபாவளிக்கு கொடுக்கும் முக்கியத்துவம் மகிழ்ச்சியளிக்கிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
More From
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications