ஒபாமாவின் ஆக்ரா பயணம் திடீர் ரத்து!
Subscribe to Oneindia Tamil
ஆக்ரா: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் ஆக்ரா பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் ஒபாமா நாளை காலை டெல்லி வருகிறார், 27ம்தேதி ஆக்ரா சென்று தாஜ்மகாலை சுற்றிப் பார்ப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வையிட அமெரிக்க பாதுகாப்பு குழு, ஆக்ராவில் முகாமிட்டிருந்தது. ஆனால் இன்று காலை திடீரென அக்குழு கிளம்பி சென்றுவிட்டது. எனவே, ஒபாமாவின் ஆக்ரா வருகை ரத்தாகும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின.

அத்தகவல் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒபாமாவின் ஆக்ரா வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரம், ஏன் திடீரென இம்முடிவிற்கு ஒபாமா வந்தார் என்பது தெரியவில்லை. முன்கூட்டியே பயணத்தை முடித்து நாடு திரும்ப ஒபாமா திட்டமிட்டுள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications