காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய ஒபாமா... மிஷல் வரவில்லை!
டெல்லி: அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா ராஜ்காட் சென்று மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று காலை டெல்லி வந்தார். விமான நிலையத்தில் அவரை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். இதையடுத்து ஒபாமா, தனது மனைவி மிஷலுடன் ஐடிசி மவ்ரியா ஹோட்டலுக்கு சென்றார்.

பின்னர் அவர் மட்டும் ராஷ்ட்ரபதி பவன் வந்து முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இந்திய குடியரசு தின விழாவில் கலந்து கொள்வது கௌரவமான விஷயம் என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதையடுத்து அவர் ராஷ்ட்ரபதி பவனில் இருந்து கிளம்பி ராஜ்காட் சென்றார். ராஜ்காட்டில் காந்தியின் நினைவிடத்தில் அவர் மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார்.
ராஜ்காட் வளாகத்தில் அவர் மரக்கன்று ஒன்றை நட்டு வைத்தார். அங்கு வைக்கப்பட்டுள்ள பதிவேட்டில் கையெழுத்திட்டார். ஒபாமாவுக்கு காந்தி சமாதி நிர்வாகத்தினர் மகாத்மாவின் சிலை மற்றும் ராட்டு ஆகியவற்றை பரிசாக அளித்தனர்.
ராஜ்காட்டுக்கு ஒபாமாவுடன் மிஷலோ, மோடியோ வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications