ஒடிஷாவில் பிஜூ ஜனதா தளம் அமோகம்- தொடர்ந்து 5-வது முறை முதல்வராகும் நவீன் பட்நாயக்
புவனேஸ்வர்: ஒடிஷா சட்டசபை தேர்தலில் பிஜூ ஜனதா தளம் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. ஒடிஷா முதல்வராக 5-வது முறையாக நவீன் பட்நாயக் பதவியேற்க உள்ளார்.
1997-ம் ஆண்டு ஜனதா தளத்தில் இருந்து வெளியேறி பிஜூ ஜனதா தளத்தை உருவாக்கினார் நவீன் பட்நாயக். மத்தியில் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் அமைச்சராகவும் பதவி வகித்தார்.

தொடர்ந்து வெற்றி முகம்
பின்னர் 2000-ம் ஆண்டு ஒடிஷாவின் முதல்வரானார் நவீன்பட்நாயக். 2000-ம் ஆண்டு முதல் அடுத்தடுத்து 4 சட்டசபை தேர்தல்களிலும் பிஜூ ஜனதா தளம் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்க வைத்து வந்தது.

முன்னிலையில் பிஜூ ஜனதா தளம்
தற்போதைய தேர்தலிலும் 147 தொகுதிகளிலும் போட்டியிட்டது பிஜூ ஜனதா தளம். தற்போதைய தேர்தலிலும் பிஜூ ஜனதா தளம் பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை பெற்று ஆட்சியைத் தக்க வைக்கிறது.

மீண்டும் முதல்வர்
தொடர்ந்து 5வது முறையாக ஒடிஷாவின் முதல்வராக நவீன் பட்நாயக் பதவியேற்க உள்ளார். அதேபோல் ஒவ்வொரு லோக்சபா தேர்தலிலும் பிஜூ ஜனதா தளம் வெற்றி பெற்று வந்துள்ளது.

லோக்சபா தேர்தலிலும் வெற்றி
தற்போது மொத்தம் உள்ள 21 லோக்சபா தொகுதிகளில் 14-ல் பிஜூ ஜனதா தளம் முன்னிலை வகித்து வருகிறது. ஒடிஷாவைப் பொறுத்தவரையில் காங்கிரஸ், பாஜகவால் அசைக்கவே முடியாத மாபெரும் சக்தியாக திகழ்கிறது பிஜூ ஜனதா தளம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications