பாய்லின் புயல் தாக்கிய ஒடிஷாவில் வெள்ளம்: 47 பேர் பலி, 1.2 கோடி பேர் தவிப்பு
புவனேஸ்வர்: ஒடிஷாவில் பெய்து வரும் கன மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் இதுவரை 47 பேர் பலியாகியுள்ளனர், மேலும் 1.2 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாய்லின் புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒடிஷா மாநிலத்தில் கடந்த 4 நாட்களாக கன மழை பெய்து வந்தது. இதனால் பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த 2 நாட்கள் கன மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மழை மற்றும் வெள்ளத்தால் கஜபதி, கந்தமால், குர்தா, பூரி, கட்டாக், ஜகத்சிங்பூர், பத்ரக், பலசூர், மயூர்பஞ்ச் மற்றும் நயாகர் ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து அம்மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை வேறு இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் மழை மற்றும் வெள்ளத்தால் இதுவரை 47 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 1.2 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாய்லின் புயலால் பாதிக்கப்பட்ட கஞ்சம் மாவட்டத்தின் 129 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications